விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

சற்குணம் இயக்கத்தில் ஓவியாவுடன் இணைந்து களவாணி 2 மற்றும் முத்துக்குமார் இயக்கத்தி வரலக்ஷ்மி சரத்குமாருடன் இணைந்து கன்னி ராசி என இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்பது படத்தின் தலைப்பு.

இதனை ‘சாய் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முகேஷ் என்பவர் இயக்கம் இப்படத்தியல் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி ஜோசியாக நடிக்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ்.பி எடிட்டர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here