சிம்புவுடன் இணைந்த ஜோதிகா!

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் காமியோ ரோல் ஒன்றில் சிம்பு நடித்துள்ளார். இக்காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்துள்ளது.

சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள ஸ்கிரிப்ட் தான் ஜோ தேர்ந்தெடுக்கிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் தான் இயக்குகிறார். இப்படத்தை தனஞ்சயன் BOFTA Media Works சார்பில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் RJ கதாபாத்திரம் ஜோதிகாவுடையுது. அவர் பேட்டி எடுக்கும் சினிமா செலிபிரிட்டியாக சிம்பு, சிம்புவாகவே நடித்துள்ளார்.

jyothika

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here