கேரளாவில் ஒரே பேரூந்தில் ஆபாசப்பட நடிகைகள்!

ஆபாச பட உலகில் பிரபலமானவர்கள் சன்னி லியோன், மியா கலீபா போன்றவர்கள். இந்தியாவிற்கு சன்னி லியோன் தான் பிரபலம். ஆனால் மியா கலீபா உலகம் முழுவதும் பிரபலம்.

கேரளாவை சேர்ந்த பஸ் நிறுவனர் ஒருவர் தன்னுடைய பஸ்ஸில் ’போர்ன்’ ஸ்டார்களான மியாகாலிஃபா, சன்னிலியோன், ஜானி சின்ஸ், ஆவா அடம்ஸ் போன்றோரின் படங்களை வரைந்து வைத்துள்ளார்.

இது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பேமஸாகி வருகிறது. கல்லூரி மாணவர்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் முதலில் இந்த பஸ்சை தான் புக் செய்கிறார்களாம். தற்போது இந்த பஸ்ஸின் புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.

sunny leone

sunny leone

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here