விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடிக்க இருப்பது யார் தெரியுமா?

விசுவாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் முதல் முறையாக நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

இந்த நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் அஜித் நடித்து வரும் திரைப்படமான விசுவாசம் படத்தில் என்னை அறிந்தால் அனிகா சுரேந்திரன் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படத்தில் அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here