சீனாவில் கொரோனா உயிரிழப்பு 2,715 ஆக உயர்ந்தது!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேற்று 52 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சீனாவின் கொரோனா மொத்த உயிரிழப்பு 2,715 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மேலம் 406 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானார்கள்.

சீனா தேசிய சுகாதார ஆணையம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.

சீனாவில் கொரோவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  78,064 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here