யாழில் சொகுசு பேருந்து மீது கல்வீச்சு!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியிலிருந்து புறப்பட்டு யாழ் நகர் ஊடாக கொழும்பை நோக்கி செல்லும் பேருந்தே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மல்லாகம் பகுதியில் வைத்து கல்வீச்சில் ஈடுபட்டனர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here