நமீதாவின் லேட்டஸ்ட் ‘குடும்ப பாங்கான’ படங்கள்: மச்சான்ஸ் மிரளாமல் பாருங்கள்!

நடிகை நமீதா கடந்த நவம்பர் 24-ம் திகதி தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்துகொண்டார்.

இவர் திருமணம் செய்து முடித்ததும் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. தற்பொழுது பெங்களூரில் தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமூக வலைதளத்தில் முன்னர் சுறுசுறுப்போடு இருந்தவர், இப்பொழுதெல்லாம் ஆடிக்கொருமுறை அமாவசைக்கு ஒருமுறைதான் வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் நமீதா வெளியிட்ட புகைப்படங்கள் இவை.

namithanamithanamithanamitha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here