பிக் பாஸ் மஹத் சொன்ன காதலி இவர் தானா? – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்களில் துணை நடிகராக நடித்து பிரபலமானவர் மஹத். சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மஹத் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து அடிக்கும் கில்மா வேலைகள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்து வருவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரை மிஸ் செய்கிறார்கள் என்பதை பற்றி பேசுமாறு டாஸ்க் கொடுத்து இருந்தார்.

அப்போது மஹத் தான் நண்பர்களையும் பெற்றோர்களையும் முக்கியமாக காதலியையும் மிஸ் செய்வதாக கூறி தன்னுடைய காதலிக்கு ஐ லவ் யூ சொல்லி இருந்தார். தற்போது மஹத் காதலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

bigg boss

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here