மெகா ஸ்டார் மகளுக்கு போட்டியாக டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட நடிகை!

பாலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்கள் எதற்கெல்லாம் போட்டி போடுவார்கள் என்றே தெரியவில்லை. நடிப்பிற்காக போட்டால் ரசிகர்கள் ஏற்றுக்கு கொள்வார்கள். கவர்ச்சியில் போட்டி போடுகிறார்களே என தலையிலடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அப்படித்தான் “சம்பவங்கள்“ நடக்கின்றன.

பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டாரான ஷாருக்கான் மகள் சுசானா சமீபத்தில் படு ஹாட்டான பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இது செம வைரலாகியும் இருந்தது.

இந்நிலையில் தற்போது சுசானாவிற்கு போட்டியாக பிரபல நடிகையான பூனம் பாண்டே மேலாடையை இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் இதுக்கு கூடவா போட்டி என விமர்சனம் செய்து வருகின்றனர்.

sharukhan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here