கலண்டருக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்த நடிகைகள் (PHOTO)

கியாரா அத்வானி

பிரபல புகைப்படக் கலைஞர் டப்பூ ரத்னானி, இந்த வருடத்துக்கான நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அடங்கிய கலண்டரை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற கலண்டர் வெளியீட்டு விழாவில் ரேகா, ஜாக்கி ஷெராப், வித்யா பாலன், இஷா கோபிகர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

சன்னி லியோன், கியாரா அத்வானி, பூமி பட்நேகர் ஆகிய பிரபல பாலிவுட் நடிகைகள் மேலாடை இன்றி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள். கலண்டரில் இடம்பெற்றுள்ள சில படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வருட காலண்டரில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாருக் கான், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஜான் ஆபிரஹாம், ஆலியா பட், அனுஷ்கா சர்மா, வித்யா பாலன், க்ரீத்தி சனோன், விக்கி கெளஷல் போன்றோரும் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐஸ்வர்யா ராய்
வித்யா பாலன்
கீர்த்தி சனோன்
சன்னி லியோன்
பூமி பட்நேகர்
விக்கி கௌஷல்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here