மன்னாரில் முதலமைச்சர் செய்த காரியம்: டெனீஸ்வரன் கடுப்பாக இதுதான் காரணமா?

மன்னார் வைத்தியசாலையில் வைத்தியர்கள் விடுதி, நோயாளர் விடுதி என்பவற்றுடன் அம்மாச்சி உணவகத்தையும் வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று திறந்து வைத்தார்.

இதன்போது, சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here