ஷாருக்கான் மகள் கொடுத்த கெட்ட போஸ்!

ஷாருக்கான் மகள் சுஹானா கான். இவர் எப்பொழுது சினிமா பக்கம் வர போகிறார் என பல ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. என்றாலும் அடிக்கடி தனது புகைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் இத்தாலியில் தனது உறவினர் சிலருடன் பிகினியில் நின்று போஸ் கொடுத்துள்ள புகைபடத்தை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைபடம் வைரலாகி வருகிறது.

sharuk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here