திருகோணமலையில் விஜய் நற்பணி மன்றத்தில் விழிப்புணர்வு செயற்பாடு!

விஜய் நற்பணிமன்றத்தினால் திருகோணமலை நித்தியபுரி, ஆனந்தபுரி பகுதியில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்றன.
உப்புவெளி பொதுசுகாதார பரிசோதகர், சுகாதார சேவைகள் திணைக்களம் என்பவற்றுடன், Keep Trincomalee Clean Team இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
சுமார்  250 குடும்பங்களின் வாழிடங்கள் பரிசோதிக்கப்பட்டு, விழிப்புணர்வூட்டப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here