நாடாளுமன்ற தேர்தலில் எனது சகோதரர் களமிறங்குகிறார்: முரளி அறிவிப்பு!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சகோதரர் அரச தரப்பில் களமிறங்கவுள்ளதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன், நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரமும், அபிவிருத்தியும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால், அவர் களமிறங்கப் போவதாக தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் முத்தையா பிரபாகரன் போட்டியிடவுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here