மரண ஊர்வலத்தில் பட்டாசு கொளுத்துவதை தடைசெய்க: வடமாகாணசபையில் பிரேரணை!

வட மாகாணத்தில் மரண ஊர்வலங்களில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் இந்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார்.

சமூகம் சார்ந்த விடயங்களை மாகாணசபை பிரேரணைகள் ஊடாக அணுகுவது பொருத்தமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here