நாடு திரும்பினார் உதயங்க!

தலைமறைவாக இருந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியில் அவர் தேடப்பட்டபோது தலைமறைவானார். சர்வதேச பிடியாணையும் அவர் மீது விதிக்கப்பட்டிருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here