மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்துங்கள்: நாளை பிரேரணை சமர்ப்பிக்கிறார் சுமந்திரன்!

தேர்தல் சட்டங்களில் உடனடியாக மாற்றங்களை செய்து, மாகாணசபை தேர்தல்களை விரைந்து நடத்தி முடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஒத்துவைப்பு வேளை பிரேரணையொன்றை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

மாகாணசபை தேர்தல் சட்டவிதிகளில் உடனடியாக திருத்தத்தை செய்யுமாறும், இரண்டு மாதத்திற்குள் இந்த சீர்திருத்தங்களை செய்ய தவறும்பட்சத்தில் 2017ஆம் ஆண்டின் மாகாணசபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்படுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வலியுறுத்துவதாக அந்த பிரேரணை அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here