இஞ்சி இடுப்பழகி… இணையத்தை கலக்கும் கவர்ச்சி நடிகையின் படங்கள்!

பிரபல தெலுங்கு நடிகையான அடா ஷர்மா. தமிழில் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி டான்ஸ் மூலம் அறிமுகமானார். இவர் எப்பொழுதும் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் இணைப்பிலேயே இருப்பவர். அவ்வபொழுது இவர் தனது கவர்சசி புகைபடம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைபடம் இளைஞர்களை வாட்டி வருகிறது.

அந்த புகைபடத்தில் தனது அழகை கொஞ்சம் மெருகேற்றி இடுப்பு வளைவு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

View this post on Instagram

???

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

View this post on Instagram

????

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here