இணையத்தை தகிக்கவிடும் டெமி ரோஸின்!


பிரிட்டிஷ் மொடலும் நடிகையுமான டெமி ரோஸின் (Demi Rose) ஹொட் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

திகட்டத் திகட்ட கவர்ச்சிப் படங்களை பகிர்ந்து வருவதால், அவர் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. ஆர்மியென்ன, தனி நாடே அம்மணிக்கு அமைப்பார்கள் போலுள்ளது.

இன்ஸ்டாகிராமில் 12.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவரை பின்தொடர்கிறார்கள்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சிப் படங்கள் இவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here