92வது ஒஸ்கர் விருதுகள் 2020


உலகளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் அதி கௌரவ விருதான ஒஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த 92வது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகராக வாக்குவின் ஃபீனிக்ஸ் தெரிவானார்.

விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: வாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரெனே செல்வேகர் (ஜூடி)

சிறந்த திரைப்படம்: பாரசைட்

சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப் படம்: ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த இயக்குநர்: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: பாரசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம்: தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை: 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் Vs ஃபெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ரோய் ஸ்டோரி 4

சிறந்த ஆவணப்படம்: பாரக் மிட்செல் ஒபாமா தம்பதி தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த பின்னணிப் பாடல்: சர் எல்டன் ஜான், பெர்னி தாபின் (ரொக்கெட் மேன்)

சிறந்த பின்னணி இசை: ஹில்டுர் (ஜோக்கர்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: காஸ் ஹிரோ, ஆனி மோர்கன் விவியன் பேக்கர் (பாம் ஷெல்)

சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: கிாயம் ரோச்சன், கிரேக் பட்லர், டாமினிக் டூயி (1917)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here