பயமா… எனக்கா?: த்ரிஷா சாகசம்!

த்ரிஷா தற்போது கனடாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அப்போது உயரத்தில் இருந்து பெல்ட் கட்டி கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் சாகசம் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா? உங்களுக்கு இவ்வளவு தைரியமா? என பதறி போய் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here