தமிழ் மாணவியை நேரில் சந்தித்த நாமல்!

சாதாரண தர பரிட்சையில் 8A, B சித்தி பெற்ற திருகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அபிஷாயினியை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

மடிக்கணினியொன்றும் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த சந்திப்பு தொடர்பாக நாமலின் முகப்புத்தகத்தில்- “கழித்த நேரங்கள் இனிமையானது. அனைத்து இலங்கையருக்கும் முன்மாதிரியாக திகழும் அபிஷாயினி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here