பிரேரணை தோல்விக்கு நாமே காரணம்!

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றமைக்கு கூட்டு எதிர்க்கட்சியில் இருந்த சிலரது நடவடிக்கைதான் காரணம் என கூறியுள்ளார், முன்னாள் அமைச்சரும் அந்த அணியின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சந்திரசேன.

கூட்டு எதிர்கட்சியின் சார்பில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அந்த அணியை சேர்ந்த சிலர் இறுதிநேரத்தில் காலைவாருவதை போல செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here