ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார் பூஜித!

பதவிவிலக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இன்று (25) சாட்சியம் வழங்கினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூஜித ஜயசுந்தர, இன்று பல முக்கியமான விவகாரங்களை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்றைய தினம் மாவனெல்லை கிராம சேவகர், இரண்டு பொதுமக்களும் இன்று சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here