பதுளை- பண்டாரவளை பிரதான வீதியில் இ.போ.ச- தனியார் பேருந்துகள் மோதி விபத்து!

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவில பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பண்டாரவளையிலிருந்து பதுளைக்கு சென்ற இ.போ.ச பேருந்தும் இன்று மாலை  மோதி விபத்திற்குள்ளாகின. இதன்போது, இ.போ.ச மீது இன்னொரு வாகனமும் மோதியது.

விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here