யாழ் பண்ணை கடற்கரையில் பல்கலைகழக மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இராணுவச் சிப்பாய்!

யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில், கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.

கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ் பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவி

யாழ் பண்ணை கடற்கரையில் காதலனான இராணுவச் சிப்பாயால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவி- திகிலூட்டும் வீடியோ

Slået op af Page tamil i Onsdag den 22. januar 2020

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here