அமலாபாலின் தந்தை காலமானார்!

பிரபல நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் காலமாகியுள்ளார்.

தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் அமலாபால் தந்தை இன்று மாலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அவரது தந்தையின் மறைவு அவருக்கு பெரும் அதிர்ச்சியாகவே கருதப்படுகிறது. திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here