நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன் ஒலிப்பதிவுகளை சபாநாயகரிடம் ஒப்படைத்தார்!

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட உரை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

எனினும், நாடாளுமன்றில் விவாதமொன்று இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவின் நேரத்தை பெற்று தேவையான உரையை ஆற்ற முடியும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இதையடுத்து, தற்போது நாடாளுமன்றத்தில் நீண்ட உரையொன்றை ரஞ்சன் ஆற்றினார். இதன் பின்னர் தம்மிடமிருந்த ஒலப்பதிவுகளை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான உரையாடல்கள் இருப்பதாக கருதப்படும் நிலையில், அவர்கள் பீதியடைந்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here