ரஞ்சனின் குரல் பதிவுகளை நிறுத்தவும்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளது பொதுபலசேன.

இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here