அதிபரை இடமாற்ற வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் போராட்டம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலயத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது.

மாணவர்கள், பெற்றோர்கள், வேணாவில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை அதிபரை இடமாற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றது.

பாடசாலை வாயில் முன்பாக இன்று காலை 7 மணிக்கு போராட்டம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here