ஐ.தே.கவிலிருந்து ரஞ்சன் இடைநிறுத்தப்பட்டார்!


ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ரஞ்சனின் குரல் பதிவு வெளியானதையடுத்து இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here