மலிங்க நீக்கப்படார்!


ரி 20 அணி தலைவலர் லசித் மலிங்ககை அணியிலிருந்து நீ்ககப் போதாக வெளியாகும் தகவல்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான தொடரில் இலங்கை மோசமாக ஆடியதை தொடர்ந்து, மலிங்கா தூக்கியெறிப்படவுள்ளார் என்ற தகவல் பரவியது. இதை அவர் மறுத்துள்ளார்.

எனினும், அணித்தலைவர் பதவியிலிருந்து மலிங்க இல்லாமல் போனால், அவருக்கு அணியில் இடம் வழங்குவதில் சிக்கலுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here